

A Kamuga begum's email address and phone number have been validated.
A Kamuga begum
- Rate 43AED
- Response 1h

43AED/hr
Unfortunately, this tutor is unavailable
- Math
OnlineTamil classes for kids-Fun and easytamil learning.BasicTamil speaking.Basic writing.Nursery for Lkg,Ukg Children.
- Math
Lesson location
About A Kamuga begum
நான் இந்தியாவில் வசிக்கிறேன். நான் பதினொன்றாவது படித்திருக்கிறேன். இருப்பினும் எனக்கு தமிழ் மேல் மிகவும் ஆர்வம். தமிழ் கற்றுக் கொடுப்பது எனக்கு பிடிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதனால்தான் நான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
About the lesson
- Primary
- Secondary
- Adult Education
- +3
levels :
Primary
Secondary
Adult Education
Undergraduate
Masters
Doctorate
- English
All languages in which the lesson is available :
English
நான் தமிழ் மொழியை எளிமையாகவும், சிறந்த முறையில் பயில்விக்க விரும்புகின்றேன். நர்சரி எல்கேஜி, யுகேஜி மற்றும் ஆரம்ப நிலை குழந்தைகளுக்கு தமிழ் பேசுதல் எழுத்துக்கள், தமிழ் அடிப்படை வார்த்தைகள் ரைம்ஸ் மற்றும் சிறிய கதைகள் மூலம் கற்றுக் கொடுப்பேன். குழந்தைகளுக்கு சோர்வு தெரியாமல் விளையாட்டின் மூலமாக பாடல்கள் மூலமாக எழுத்து வடிவமாக நன்கு புரியும்படி கற்றுக் கொடுப்பேன். நன்றி
Rates
Rate
- 43AED
Pack prices
- 5h: 215AED
- 10h: 430AED
online
- 43AED/h
Similar Math teachers in Singapore
Julien
Dubai & Online
- 500 AED/hr
- 1st lesson free
Maxime
Dubai & Online
- 500 AED/hr
- 1st lesson free
Ahmad
Dubai & Online
- 230 AED/hr
- 1st lesson free
Intasar
Dubai & Online
- 399 AED/hr
- 1st lesson free
Olivier
Dubai & Online
- 450 AED/hr
- 1st lesson free
Simon
Dubai & Online
- 185 AED/hr
- 1st lesson free
Mahmoud
Dubai & Online
- 65 AED/hr
- 1st lesson free
Sakshi
Dubai & Online
- 55 AED/hr
- 1st lesson free
Mustafa
Abu Dhabi & Online
- 80 AED/hr
- 1st lesson free
Tahani
Dubai & Online
- 65 AED/hr
- 1st lesson free
Benard
Dubai & Online
- 60 AED/hr
- 1st lesson free
Georgina
Dubai & Online
- 375 AED/hr
Sara
Sharjah & Online
- 39 AED/hr
- 1st lesson free
Julie
Dubai & Online
- 185 AED/hr
- 1st lesson free
Sarah
Abu Dhabi & Online
- 200 AED/hr
- 1st lesson free
Anil
Dubai
- 180 AED/hr
- 1st lesson free
May
Abu Dhabi
- 120 AED/hr
- 1st lesson free
Neema
Dubai & Online
- 120 AED/hr
Maryam
Dubai & Online
- 90 AED/hr
- 1st lesson free
Luis
Dubai & Online
- 400 AED/hr
- 1st lesson free
-
See Math tutors
